நாத்திகர்குகளுடன் உரையாடும் போது,உயிரினங்களின் படைப்பு பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும்.மற்றும் பரிணாமனத்தின் அடிப்படையிலேயே அவர்களது பார்வை இருக்கும்.பரிணாமம் குறித்து அறிவதன் முலம்,அவர்களின் கேள்விகளுக்கு பதில்
கூறுவது மட்டும்இன்றி, பரிணாமனத்தின் அபத்தகளையும் சுட்டிகாட்டலாம். பரிணாமம் குறித்து சகோதரர் ஆஷிக் அஹ்மத் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இது எல்லாருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என கருத்துகிறேன்.
1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள்,
2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது,
3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது,
4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது,
5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள்,
6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,
7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது,
8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா?
12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO
13. APPENDIX உபயோகமற்ற உறுப்பா?
14. பரிணாமத்திற்கு மாற்றாக கருதப்படும் "அறிவார்ந்த வடிவமைப்பு கோட்பாடு (Intelligent Design) " என்றால் என்ன?
15. குப்பை மரபணுக்கள் குறித்து
16. நுண்ணுயிரிகளின் நோய் எதிர்ப்பு என்பது தற்காலத்திய நிகழ்வு அல்ல, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அவை அத்தகைய தன்மையை கொண்டிருக்கின்றன என்பது குறித்து...
17. பரிணாமம் இல்லையென்றால் உயிரியலே இல்லையா?
18. உலக நாடுகளின் கல்வித்துறையில் பரிணாம எதிர்ப்பு நுழைந்து, பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம உதாரணங்கள் நீக்கப்படுவது குறித்து
என பரிணாமம் குறித்து பல தலைப்புகளில் இந்த தளம் அலசுகின்றது.
பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளின் தொகுப்பு பின்வருகின்றது
1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I
2. புரியாதப் புதிர்கள்..
3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?
6. Evolution St(he)ory > Harry Potter Stories - I
7. Evolution St(he)ory > Harry Potter Stories - II
8. Evolution St(he)ory > Harry Potter Stories - III
9. Evolution St(he)ory > Harry Potter Stories - IV
10. தற்செயலாய் வீடு உருவாகுமா?
11. "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா?
12. Evolution St(he)ory > Harry Potter Stories - V
13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?
14. Evolution St(he)ory > Harry Potter Stories - VI
15. 50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...
16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I
17. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
18. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?
19. Evolution St(he)ory > Harry Potter Stories - VII
20. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!!
21. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...
22. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?
23. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
24. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
25. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
26. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்
27. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..
28. ~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...
29. உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..
30. ஓர் தீவு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வு
31. புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..
32. "படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா"
33. மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?
34. National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்
35. 'அநாதை' மரபணுக்கள்..