அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாத்திகர்குகளுடன் உரையாடும் போது,உயிரினங்களின் படைப்பு பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும்.மற்றும் பரிணாமனத்தின் அடிப்படையிலேயே அவர்களது பார்வை இருக்கும்.பரிணாமம் குறித்து அறிவதன் முலம்,அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவது மட்டும்இன்றி, பரிணாமனத்தின் அபத்தகளையும் சுட்டிகாட்டலாம். பரிணாமம் குறித்து சகோதரர் ஆஷிக் அஹ்மத் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இது எல்லாருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என கருத்துகிறேன். Praise to Allah
Allah has described in the Qur’aan the stages of the creation of Adam. Allaah says (interpretation of the meaning): “Verily, the likeness of ‘Eesa (Jesus) before Allaah is the likeness of Adam.He created him from dust, then (He) said to him: ‘Be!’ — and he was” [Aal ‘Imraan 3:59] Post from:www.ethirkkural.comஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... அஹ்மத் தீதத் அவர்கள்,
அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். உமர் (ரலி) நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கலீஃபா. அரியாசனத்தில் மன்னனும் மற்றவர்கள் கீழுள்ள இருக்கையிலும் அமர்ந்திருப்பது போன்ற செட்டப்பெல்லாம் இல்லாமல் அனைவரும் சமமாய் அமர்ந்து உரையாடும் ஏற்றத்தாழ்வற்ற மக்கள் அவர்கள். அப்பொழுது அங்கு வந்தார் கப்பாப்.
உற்சாகமாக வரவேற்று அவரைத் தன்னுடன் நெருக்கமாக அமரச் செய்த உமர், "உங்களைத் தவிர பிலாலுக்கு மட்டுந்தான் இத்தகைய கூடுதல் நெருக்கமான சிறப்புண்டு" என்று தனது அன்பைச் சொன்னார். அதற்குக் காரணம் இருந்தது. சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர் த முஹம்மது கிஸார் மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது? The historical Debate on "Qur'an and the bible int he light of science" . Dr. William Campbellchallenged Muslims the there are 30 scientific errors in the Qur'an. In this debate Dr.Zakir Naik refute all the allegation against the Qur'an and hadith base on Science and logic and point out 22 scientific errors in the bible out of thousanderrors !! And Dr. William Campbell not have answer any one of them !! .Dr. Zakir Naik Says(In the Debate) To make it easier for Dr. William Campbell, to answer to the points I have raised, I will just mention it in brief -The points that I mentioned.
|
Stay connected
ISLAMIC LINKSCOLLECTION OF ISLAMIC POST FROM HUGE INTERNET Archives
August 2018
spread the truthCategories
All
|