நாத்திகர்குகளுடன் உரையாடும் போது,உயிரினங்களின் படைப்பு பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும்.மற்றும் பரிணாமனத்தின் அடிப்படையிலேயே அவர்களது பார்வை இருக்கும்.பரிணாமம் குறித்து அறிவதன் முலம்,அவர்களின் கேள்விகளுக்கு பதில்
கூறுவது மட்டும்இன்றி, பரிணாமனத்தின் அபத்தகளையும் சுட்டிகாட்டலாம். பரிணாமம் குறித்து சகோதரர் ஆஷிக் அஹ்மத் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இது எல்லாருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என கருத்துகிறேன்.