Because of the following reason:If something has always existed, it doesn’t need a creator. Think about the computer you are using to read this article. If your computer had always existed it wouldn’t need a creator.
The simple answer to this question is that God could not have had a creator.
Because of the following reason:If something has always existed, it doesn’t need a creator. Think about the computer you are using to read this article. If your computer had always existed it wouldn’t need a creator.
0 Comments
Praise to Allah
Allah has described in the Qur’aan the stages of the creation of Adam. Allaah says (interpretation of the meaning): “Verily, the likeness of ‘Eesa (Jesus) before Allaah is the likeness of Adam.He created him from dust, then (He) said to him: ‘Be!’ — and he was” [Aal ‘Imraan 3:59] Post from: www.islamiyapenmani.com
இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது? இக்கேள்விகளுக்கான விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு... சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)... From: http://www.ethirkkural.com/ நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்
இஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள். Post from : www.suvanathendral.comஒரு முன்னால் பிரிட்டன் கத்தோலிக்க மதகுரு, குர்ஆனை படித்து விட்டு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார்!
“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர் ‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர் ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் ‘எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம் எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்” (அல்-குர்ஆன் 5:82-83) பிரிட்டனின் முன்னால் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு தன்னுடைய மாணவர்களுக்கு புனித குர்ஆனின் மேற்கூறிய வசனத்தை ஓதிக்காட்டியபோது நடந்ததும் இது தான். மேலும் இதுதான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளும் தன்னுடைய பயணத்தின் முக்கியமான படிகல்லாகவும் அமைந்தது. From: http://www.islamcan.com/reflections/an-important-letter.shtml What happens when you receive an important letter from someone, do you put it away or immediately open it and read it? I believe, all of us would open the letter and read it. If you don't know how to read, you would find someone who could and let him read it out to you. In short, we would take the letter seriously as it contains important information. On the other hand, how do we treat the Holy Quran, which is an important message from Allah? Our future of this world and the hereafter is in knowing this message. But, do we read the Quran? May be only a few of us. Instead of reading, we cover the Quran with a beautiful cloth and put it away on a high shelf. Would we do the same with the above mentioned important letter? Not at all. So, it's time that we realize the value of the Quran and read it often to know its important message. |
Stay connected
ISLAMIC LINKSCOLLECTION OF ISLAMIC POST FROM HUGE INTERNET Archives
August 2018
spread the truthCategories
All
|