ALL ISLAMIC CONTENT IN ONE PLACE
  • Home
  • Q & A
  • FREE DOWNLOADS
    • AL-QURAN >
      • Tanzil
      • King Saud University
      • quranflash
    • MP3
    • PC SOFTWARE
    • 3D Download
    • ISLAMIC WEB APPS
    • MOBILE APPS
    • Free E-BOOKS
    • EDUCATION
    • LIBRARY
    • WALLPAPER & IMAGES
    • VIDEO
  • Kids
  • ONLINE BAYAN
    • Live Tv and Downloads
    • ONLINE DAWA TRAINING
    • Message >
      • To Atheist
      • To Christian
      • To Others
    • ISLAMIC ORATORS >
      • Ahmad Deedat
      • DR.ZAKIR NAIK
      • Dr. Bilal Philips
      • CMN SALEEM
      • Abdul Basith Bukhari
      • Moulana samsudeen kasimi
      • Moulana Mufti Umar Sharif
      • HAMZA ANDREAS TZORTZIS
      • Mufti Ismail Menk
    • Video Library
  • Blog
  • FORUMS
  • ABOUT ISLAM
    • ISLAM AND SCIENCE
    • Prophet Muhammad (PBUH) >
      • Prophet MUHAMMAD (pbuh) IN THE BIBLE
      • Prophet Muhammad (pbuh) IN Hindu scriptures
      • Prophet MUHAMMAD(pbuh) IN JEWISH SCRIPTURES (THE OLD TESTAMENT)
      • Prophet MUHAMMAD (pbuh) IN BUDDHIST SCRIPTURES
      • Prophet MUHAMMAD (pbuh) IN THE PARSI SCRIPTURES
      • Ar-Raheeq Al-Maktoom
      • SITE MAP
  • IS LIFE JUST A GAME

மச ொரிடிக் (அலிப ொ பகொசெக்ஸ் ) மூலபிரதி . மற்றும் கும்ரொன் சுருளில் உள்ள நுணுக்கமொன எழுத்து  முர

26/8/2018

0 Comments

 

Edited by : Ibrahim

​i) தாளத் or ரேஸ் ???? 

Read More
0 Comments

இயசுவும் யோவானும் முஹம்மத் நபியை குறித்து முன் அறிவிப்பு 

13/7/2016

0 Comments

 
0 Comments

பைபிளில் பழைய  ஏற்பாட்டில் முஹம்மத் நபி 

13/7/2016

0 Comments

 
பைபிளில்_முஹம்மத1.pdf
File Size: 2138 kb
File Type: pdf
Download File

​
பைபிளில் முஹம்மத் (ஸல்) அவர்களை பற்றி முன் அறிவிப்பு


உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).
(உபகாமம் 18:15)

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (உபாகமம் 18:18) 
 
'  KJV BIBLE deuteronomy 18:18 I will raise them up a Prophet from among their brethren, like unto thee, and will put my words in his mouth; and he shall speak unto them all that I shall command him.  

இந்த வசனத்தின் படி கிறிஸ்தவர்கள்  வரக்கூடிய தீர்கதரசி இஸ்ராயில் வமிசத்தில் இருந்து தான் வருவார்  என்று கூறுகின்றனர் ஆனால்   உபாகமம் 34:12 மோசேக்கு  அப்புறம் இஸ்ரவேலில்  ஒரு  தீர்க தரசியும் இஸ்ரவேல்  வமிசத்தில் எழும்ப மாட்டார் என கூறுகிறது

 உபாகமம் 34:
12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். 
R .C  பைபளில்  உபாகமம் 34:10  மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் இது காரும் எழுந்தது இல்லை 


ஆனால் பழைய septuagint பைபளில் deuteronomy  34:10 படித்தால் there has never been another prophet in israel like mosses  அதாவது இதில் மோசசையே போல் தீர்கதரசி இனிமேல்  இஸ்ரவேல் வமிசத்தில் எலமாட்டார்  என்று குறிப்பிட பட்டு உள்ளது  ஆக வரக்கூடிய அந்த மோசசையே போல் தீர்க்க தரசி இஸ்ரவேல் வமிசத்தில் இருந்து வரமாட்டார் இதை புதிய ஏற்பாடும் உறுதி செய்கிறது

யோவான் 7 :52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள் ....அப்போம் மோசையே போல் ஒருதீர்ர்கதரசி  கலிளியோவில் இருந்து  வரமாட்டார்கள்  என்று தெளிவாகிறது 

​kjv பைபிளின்   படி deuteronomy 18:18  brethren என்று குடுக்க பட்டு உள்ளது    brethren   என்றால்  ஒன்றுவிட்ட சகோதரன் (யூதர்களுக்கு ஒன்றுவிட்ட சகோதரர்கள் அரபியர்கள் )  ஓரை சமுதாயத்தை  சார்ந்தவர்கள் அல்ல பார்க்க

(
ஆதியாகமம் 16:12 அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்

kjv ஆதியாகமம் 16:12 .And he will be a wild man; his hand will be against every man, and every man's hand against him; and he shall dwell in the presence of all his brethren.)   

​
 இந்த வசனத்தில்  brethren என்று யாரை குறிப்பிடுகிறது  இஸ்மேவேளை என்று அனைவருக்கும் தெரியும்  .... இதில் இஸ்மேவேளை  அவன் துஷ்டமனுஷனாயிருப்பான் என்றும் ஆங்கிலத்தில்   And he will be a wild man    என்றும் குடுக்க பட்டு உள்ளது ஆனால் உண்மையானா

 
hebrew மொழியில் פרא para or  Phra  என்று உள்ளது இதற்க்கு அர்த்தம் fruitful  man அதாவது நல்ல கனிகளை தரக்கூடியவர் என்று அர்த்தம்      (Hebrew English dictionary ) கீழை உள்ள நகலை பார்க்கவும்இதில் இரண்டாவது பொருள்  வரக்கூடிய   peri என்று  மாற்றி வைத்ததால் அர்த்தம் மாற்றினர் முதல் பொருள் கொண்ட  அர்த்தத்தை விட்டுவிட்டார்கள்  நீங்கள் interlinear Hebrew scripture பார்த்தல் தெரியும் para என்றை  குடுக்கபட்டு உள்ளது ஆக இஸ்மேவேல் என்பவர் நல்ல கனிகளை தரக்கூடியவர்  he will be a  fruitful man 

தேவன் இஸ்மவேல் குறித்து ஆசிர்வதத்தை பாருங்கள் ::::

தேவன் ஆபிரகாமை நோக்கி  ஆதியாகமம் 12:
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

ஆதியாகமம் 17:20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.


ஆதியாகமம் 21 :17,18 தேவன் பிள்ளையின் (இஸ்மவேல்)  சத்தத்தை கேட்டார் அவர் இஸ்மேவேல் உடன் இருக்கிறார்  அவரை பெரிய ஜாதியாக ஆக்குவேன் என்கிறார் .... ஒரு துஷ்டமனுசனுக்கு கடவுள் இவ்வாறு செய்வாரா ???? ஆக இஸ்மவேல்  என்பவர் (פרא para)  நல்ல கனிகளை தர கூடியவர் கீழை உள்ள நகல்களை பார்க்கவும்
 
மதேவ் கூறுவதை பாருங்கள் மதெவ் 21: 43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். அதாவது யூதர்கள் இடம் இருந்து நீக்கப்பட்டு நல்ல கனிகளை தருகிற  ஜனகளுக்கு குடுக்க படும் என்று   உவமையாகா இயசு கூறுகிறார் இதை தான் பழைய ஏற்பாடும் கூறுகிறது 

பைபிள் கூறுகிறது  ஆதியாகமம் 49:10. சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

யார் இங்கு குறிப்பிட பட்ட சமாதன கர்த்தர் ?

இதற்க்கு Hebrew வில் ஷிலோக்  (shiloh ) என்று உள்ளது இதன் உடைய   past participle தான்  ஷாலுக் (shaluk)  இது ஷிலுவா (shiluah) என்ற வார்த்தையில் இருந்து வந்தது இதற்க்கு அர்த்தம்  god  Messenger  அதாவது கடவுளின் தூதுவர் இதை அரபியில் ரசூல் அல்லாஹ்  என்று சொல்லுவார்கள் இந்த  (shiluah) ஷிலுவா என்ற வார்த்தை  செவி வளி செய்தியாக பிற்காலத்தில் மாறி  shiloah ஷிலோக் என்று மாற்ற பட்டு இருக்லாம் என்று  former Roman Catholic Bishop of the Uniate Chaldean கூறுகிறார் 

நாம்  ஷிலோக்  (shiloh ) என்று வைத்தாலும் இதை தமிழில் சமாதான கர்த்தர் என்று மொழி பெயர்த்து  வைத்து இருக்கிறார்கள் யார்  அவர் ??? இது இயசுவயும் குறிக்காது ஏன் என்றால் அவரை கூறுகிறார் நான் சமாதானத்தை போதிக்க வரவில்லை என்று பார்க்கவும் லூக்கா 12:51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்

அப்போம் யார் அந்த சமாதான கர்த்தர் ???? பின்னால் பார்க்கவும் 


அடுத்ததாக செங்கோலும்,நியாயப்பிரமானமும்   யூதாவை விட்டு நீங்கவது இல்ல என்பதற்கு இதற்க்கு யூதர்கள் இடம் இருந்து தான் மக்களுக்கு கடவுளின் செய்தி தூதர் மூலியமாக  மக்களுக்கு வரும்  இதை யூதர்கள் இடம் நீக்குவதற்கு  இது நீக்க படு வதற்கு சமாதான கர்த்தர் வர வேண்டும் என கூறுகிறது சமாதான கர்த்தர் இயசு இல்லை என்கிறார் அவரும் ஒரு யூதர் வரக்கூடியவர் யூதராக இருக்க மாட்டார்  அவர் யார் பின்னால் பார்க்கவும் 


 ஆக வரக்கூடிய அந்த மோசையை போன்ற தீர்க்கதரசி ஒன்றுவிட்ட சமுதாயாதில்(அறைபியர் ) இருந்து வருவார் 
Picture
Picture
    brethren என்பதை நீங்கள்   இதை இன்னும் புரிந்து கொள்ள மூல மொழிக்கு செல்லவும்
Picture
Picture

இங்கு akhyahoon என குடுக்க பட்டு உள்ளது அதற்க்கு அர்த்தம் Syriac arabic dictionary இல்  Faternal brother not of the same race or lineage  அதாவது உடன்பிறந்த சகோதரர் ஓரை இணைத்தை,வமிசத்தை  சார்ந்தவர் அல்ல ....   தெளிவாக  புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு யூத இனத்தை சார்ந்த மோசை என்பவருக்கு வழங்கியதில்  இவ்வாறு குறிப்பிட பட்டு உள்ளது ஆக உன் சகோதரரில் இருந்து எழும்ப பண்ணுவேன் என்பது யூத  இனத்தை சாராத நபரை  தான் குறிக்கும் நம்மக்கு தெரியும் அன்றை இருந்த இனத்தவர்கள் யூதர்கள் அறிபியர்கள் யூதர்கள் இல்லை என்றால் அது அரபியரைதான் குறிக்கும்  ஆக இது தெளிவாக இஸ்மாயில் வமிசத்தை தான்   குறிக்கிறத  தவிர ஈசாக்கை அல்ல 

மோஸேயைப் போன்றவர் யார்?
​

இந்த இடத்துல அவர்களின் சகோதரர்கள் என்ற வார்த்தை இருக்கின்றன இதை கிறிஸ்தவர்கள் ஈசாக்கின் யாகூப் வம்சத்தை மட்டும் தான் கூறிகிறது என அவர்களின் வாதத்தை அன்னைகர் எடுத்து வைக்கின்றனர் ஆனால் பைபிளில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய் , அந்த வார்த்தைய பாருங்கள் உன் சகோதரகுல் இருக்கிற என்ற வார்த்த வந்து உள்ளது பைபிளின் படி நமக்கு தெரியும் ஆபிரகாமின் முதல் மகனான இஸ்மவேலும்  ஈசாக்கும் சகோதரர்கள் ஆகும்  அதாவது யூதர்களும் அறைபியர்களும் ஒன்றுவிட சகோதரர்கள்  ஆகும்

அதனால்   தான்  பைபிளில் அவர்கள் சகோதரரிலிருந்து எளும்பபன்னுவைன் என்கிறது இதை சில பேர் இஸ்மவேல் ஆபிரகானின் குமாரன் கிடையாது என்கின்றனர் அவர்கள்  சரியாகா  பைபிளை படிக்கவில்லை  என் அன்பு கிறிஸ்தவ   சகோதரர்களை இதை பார்க்கவும் உபாகமம்  21:15,16
15. இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,

16. தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
 
( ஆதியாகமம் 25:7.8.9 ஆபிரஹாம் (இப்ராஹிம்) உயிர் ஓடு இருந்த நாட்கள் 175 வருஷம் பிர பாடு ஆபிரஹாம் நல்ல நரை வயதிலூம் முதிர்ந்த பூரண ஆய்சிலூம் பிரனான் போய் மறித்து தன் ஜனத்தார் ஓடு சேர்க்க பட்டன் அவன் குமாரர் ஆகிய ஈசாவூம் இஸ்மேவேலும் (இஸ்மாயில் ) மம்ரைக்கு எதிராக எத்தினான சோஆக்காரின் யெபைரினொஅன என்ன பட இடத்தில அடக்கம் பன்னுனார்கள் )
இந்த இடத்தில வந்து இருக்கிற வார்த்தைய பாருங்க அவன்(ஆபிரகாம் ) குமாரர் ஆகிய ஈசாவூம் இஸ்மேவேலும் (இஸ்மாயில் ) இஸ்மாய்வேல் (இஸ்மாயில்) யார் ஈசாக்கும் சகோதரன் ஆகிறார்


அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்னுவைன் அவர்   யார் ::::

மோசேயிடம் கர்த்தர் கூறிய வார்த்தையைக் கவனியுங்கள்! அந்த வார்த்தையும் இதே கருத்திலேயே அமைந்திருக்கிறது.

”அவர்களுக்காக அதாவது இஸ்ரவேலர்களுக்காக அவர்களிலிருந்து – அதாவது இஸ்ரவேல் இனத்திலிருந்து” அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாகஅவர்களின் அதாவது இஸ்ரவேலரின் – சகோதரரிலிருந்து – அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.


அதாவது இந்தவசனம் ஒரு  யூத இனத்தை  சார்ந்த மோசை  அவர்களுக்கு வழங்கியது அப்படி என்றால்  வரக்கூடிய நபர் ஒரு  யூதர்  அல்லாதவர் இயசுவும் ஒரு யூதர்  வரக்கூடிய நபர் ஒரு  யூதர்  அல்லாதவர்  அரபியர் யூதரின் ஒன்றுவிட்ட சகோதரின் இஸ்மவேல்  வம்சத்தில் இருந்து அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்னுவைன் நீங்கள்

  ஏசாயா 42:1---13 வரை படித்தால் தெரியும் இதொவ்

1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

5. வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.

6. நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

7. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.

8. நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

9. பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10. சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

11. வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.

12. கர்த்தருக்கு மகிமையைச்செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.

13. கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.
இங்கு முதலாம் வசனத்தை படித்தால் தெரியும்

இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்  புரஜ்ஜாதியர்க்கு நியத்தை  அறிவிப்பார்   அவர்  யார்  நமக்கு  தெரியும் இயசுவும் மோசையும் ஒரு குறிப்பிட்ட சமூதயாத்தற்கு குறிப்பிட்ட மக்களுக்காகா  அணுப்பபட்டார்கள்  என்று  நமக்கு  தெரியும்(மதெவ்  10:5,6  5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்)     புறஜாதியார் என்றால் யூதர்கள் அல்லாதவர் மதெவ்   15:24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்  ))
யவர் புரஜ்ஜாதியரை இருப்பார் அதாவது  யூதர்  அல்லாதவர் ... நமக்கு  தெரியும் இயசு   ஒரு  யூதர்  என்று  அதுமட்டும் அல்லாமல்  அடுத்ததாகா வசனம்  4 பாருங்கள் . 4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும் இங்கு ஒரு  புது  வேதத்தை கூடுப்பதாகா  கூறுகிறது இயசுவோ நியப்பிரமானத்தை நிரவேட்ட்றைவை வந்தார்   என்று  கூறுகிறார் மதெவ்  5:17 பாருங்கள்
17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

  பைபிளின் படி  அதாவது பழைய   வேதத்தை நிறைவேற்ற  தான்  வந்தார்  அவருக்கு  ஒரு  புது  வேதம் குடுக்கபடவில்லை 

அந்த வேதம்  எங்கை  கூடுக்கபடும் என்றும்  பைபிள் கூறுகிறது உபாகமம் 33:2 இதை  பாருங்கள் 2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.  இங்கு  பாரான்   என்பது  அன்றைய அறைபியா கீழை உள்ள நகல்களை பார்க்கவும் நமக்கு தெரியும் சீர் மலையில் இருந்து வேதத்தை பெற்றது இயசு, சீனாய்  மலையில் வேதத்தை பெற்றது மோசெஸ்  என்று பாரானில் இருந்து வேதத்தை பெற்றது யார் ????    இங்கை யாரை குறிப்பிடுகிறது பாரானில்  இருந்து பரிசுத்த வான்களுடன்  அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது இதை யாரை குறிக்கிறது அன்பானவர்களை  (ஆதியாகமம் 21 :21 21. அவன்(இஸ்மவேல் ) பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.)  கலாத்தியர் 4:25. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை பார்க்க 
Picture
Picture
KJV Strong's Hebrew Dictionary   http://www.sacrednamebible.com/kjvst...EB62.htm#S6286
Picture

Commentary Critical and Explanatory on the Whole Bible by Robert Jamieson, A. R. Fausset and David Brown -1871 | Gen21:21  http://www.biblestudytools.com/comme...enesis-21.html
Picture
Picture
​
  அதுமட்டும் அல்லாமல்  அக்கினிமயமான பிரமாணம் என்று  கூறுகிறது  அதாவது ஒரு  புதிய  வேதத்தை  இங்கை  கூருப்பிடுகிறது  அது  பாரான் என்கிற  மக்காவில் (அறைபியாவில் ) கூடுக்க்கபடும்   என்கிறது  இப்போது  
ஆபாகுக் 3 :3  பாருங்கள் தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. பரிசுத்தர் 

பாரன் பர்வத்தில் வருவார்  என்பதை வந்தார்  என்று  மாற்றி விட்டார்கள் இதற்கு உதாரணம் R .C பழைய ஏற்ப்பாட்டை பார்க்கலாம்  வருவார்  என்றை கூருப்பிடுகிறது   அவர்  யார் என்  அன்பு  கிறிஸ்த்தவ  சகோதரர்களை  பாரான் என்பதை  நீங்கள் இதை   J. Hasting's Dictionary பார்க்கலாம் J. Hasting's Dictionary of the Bible, Teman is an Oasis just North of Madinah. Muhammad (pbuh) did indeed come from Paran. About 622 AD, he and his followers were forced to migrate from Makkah (Paran) to Madinah (Teman) where he spent the rest of his prophetic life teaching it's people the guidance of God (the Qur'an). These two cities, Makkah and Madinah, are such critical importance to a Muslims faith that every single chapter of the Qur'an is classified as either "Makkia" (revealed in Makkah) or "Madaniyyah" (revealed in Madinah).

 ஆகாய்  2 :7----9 வரை பார்க்கலாம்  7. சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

8. வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

9. முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர்சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
ஆகாய் 2 :7 விருப்ப பட்டவர்  வருவார்  என்பதற்கு hebrew வில்  himda என குடுக்க பட்டு உள்ளது இதன் உடைய மூல  சொல் தான் hmd  இதன் பொருள் desire or புகழுக்கு உரியவர் நபி முஹம்மத் பார்க்க 
Picture
அவர்களின் முஹம்மத் அஹ்மத் அவர்களின் உடைய  மூல  சொல் hamad hmd இதன் பொருளும் புகழுக்கு உரியவர் என்று  பொருள்  இதை பார்க்கவும்  ​ 
Picture
இதை பார்க்கவும் 
​
Picture
       சகல   ஜாதியையும்  அசைய பண்ணுவேன் முந்தினா ஆலயத்தை  விட  பிந்தின  ஆலயம் மகிமை      பெரியதாகா  இருக்கும் இங்கு  தெளிவாகா   குறிப்பிட பட்டு உள்ளது  நமக்கு  தெரியும்  முந்தின    ஆலயம் எது என்று அதை விட  பிந்தின ஆலயம் மக்கா மகிமை பெரியதாகா  இருக்கும்    அதுமட்டும் அல்லாமல் அங்கு சமாத்தானத்தை கட்ட்டளைவிடுவைன் இங்கு சமாதானம் என்ற     சொல்லுக்கு  HEBREW மொழியில் சலோம் ,சலாம் இஸ்லாம்  என்று  குறிப்பிட பட்டு உள்ளது   நமக்கு  தெரியும் இஸ்லாம் என்பதற்கும்  சமாதனம் என்று பொருள் படும் இதை பார்க்கவும் 
Picture
Picture
Picture

இஸ்லாம் என தெளிவாக  குறிப்பிட பட்டு உள்ளது 


என்று மிக தெளிவாகா வரகூடிய நபர் மக்காவிலும் ஆபாக்குக் 3 :3  பரிசுத்தர் பாரான் (மக்காஹ் ) பர்வதத்திலிருந்தும் வருவார் என்றும்

 ஏசையா  42:1  வரக்குடியவர் இஸ்லாத்தை(சமாதானத்தை ) போதிப்பார் என்றும் ஆகிய வசனம்  கூறுகிறது ...

ஏசையா 42 :1  அவர் அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்
ஏசையா 42:4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

 அவர்  அறைபியர் கேதார் வமிசம் ஏசையா 42 :10,11 10. சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

11. வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக

​
கேதார் என்பவர் யார்: 

Dictionary of the Bible 
 Philip Schaff  Page 502
Picture
Picture
Picture
Picture
Dictionary of the Bible 
 Philip Schaff  Page 502
Picture
The Ceremonies and religious customs of the various nations

History of Mahometism
​
صفحة رقم 10:

​
Picture
Royal Genealogies, Or the Genealogical Tables of Emperors, Kings and Princes Page 380
Picture
Calmet's Dictionary of the Holy Bible: With the Biblical Fragments, Volume 1  Page 171

​
Picture
கேதார் என்பவர் யார் என்று மேலை உள்ள நகலில் தெளிவாகா  குறிப்பிடபட்டு இருக்கிறது கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது;  கேதார் என்பவர் இஸ்மவேல் உடைய இரண்டாவது மகன்  அரபியர் ஆதியாகமம் 25:13 பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,

ஆக வரக்கூடிய  ஒரு  நபர்   அறைபியராகுவும் ஒரு  புது வேதத்தையும்   கொண்டு  வருவார்  அவர்  யார்  ..............

இஸ்மவேலை பெரிய வமிசமாகா  ஆக்குவேன் என்று கர்த்தரின்  வாக்கு ஆதியாகமம் 21 :17,18 17.தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.

18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். 

  கலாத்தியர் 4:25  25. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; ஆக ஆகார்  இஸ்மவேல்  வாழ்ந்தது  அறயைபியா தேசம் வரக்கூடிய நபர்  அறைபியர் அவரை  நான்  பெரிய  ஜாதியாகா  ஆக்குவேன்
 
 
 
( உபாகமம் 18:18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உன் சகோதரர் இடம் இருந்து எலும்பப்பண்ணி ஏன் வார்த்தை கலை அவர் வாயில் அரூலூவைன் நான் கற்பதை எல்லாம் அவர் அவர்களுக்கு சொல்லுவார்  )
​
இது யார குறிக்கும்  இஸ்மாயில் இஸ்காக் சகோதரன் என சந்தைகத்திர்க்கு இடம் அளிக்காத வகையில்  நீருபிச்சாச்சு உன் சகோதரர் இடம் இருந்து எலூம்பபன்னி இஸ்மாயில் வம்சத்துல தான் முஹமது (ஸல்) அவர்கள் வந்து இருக்கிறார்கள் இது முஹமது (ஸல்) அவர்களை தான் கூறிகிறது

மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசி என்பவர் மேசியாவாகிய இயேசு என்று கிறிஸ்துவர்கள் நம்பூகிரார்கள் .... இதூவூம் மோசசையே போல  இல்லை என்றை ஆகிவிடுகிறது ....

குரானில் 21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை

முஹமது(ஸல் ) அவர்கள்  இஸ்ரவேலர்களுக்கு  மட்டும் இல்லை அரபியர்களுக்கு மட்டும் இல்லை உலகத்தில் இருக்கின்ற மனிதர்களுக்கு ஒரு அருட்கொடை  என்று  அல்லாஹ் கூறுகின்றான் இதூவூம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் பொருன்தூம்

மோசைய போல் ஒரு தீர்கதரசீ :::::


முஹமது அவர்கள் இயற்கையாகவை  பிறந்தார்கள் இறந்தார்கள் மோசைய போல
இயசு அவர்கள் பிறப்பு  அற்புதம் தந்தை இல்லாமல் பிறந்தவர் அவர் இறக்கவும்  இல்லை சிலுவையில் அறைய படவும் இல்லை (எங்களின் ) நிலைபாடு அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறிஸ்துவர்கள் கூறுகின்றனர் ஆகா இதூவூம் அவரை (மோசை) போல் இல்லை

மோசை அவர்கள் கீழ் ஆட்சி இருந்ததாக கூற படுகிறது


அதை மாதிரி  முஹமது (ஸல்) அவர்கள் கீழ் ஆட்சி இருந்தது ஆனால்
இயசுகு ஆட்சி அதிகாரம் கிடையாது யோவான் 18:36 ஏன் ராஜ்ஜியம் இந்த உலகத்திற்கு இல்லை,

அதை போல் மோசையும் முஹம்மத் (sal) அவர்களும் ஒரு புது வேதத்தை கொண்டு வந்தார்கள் ஆனால் இயசுவோ பழைய வேதத்தை நிறைவேற்றவை வந்தார் ஆக இதுவும் மோசைய போல இயசு அல்ல

மோசையும் முஹம்மத் (ஸல் ) அவர்களும் திருமணம் ஆகி குழந்தைகள்  இருந்தன ஆனால் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்  படி  இயசுக்கு திருமணமும் அக்க வில்லை குழந்தைகளும் இல்லை  ஆக இதிலும் மோசை போல் தேரர்க தரசி முஹம்மத்(ஸல் ) அவர்களை தான்  குரிக்கிரத்தை தவிர இயசுவை அல்ல 

  
இது முழுக்க முழுக்க முஹமத் (ஸல்) அவர்களை தான் கூறிகிறது இயசுவை அல்ல

​குரான் 7:157. எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்;

உபாகமம் 18:19  19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
0 Comments

பைபிலில் முஹம்மது நபி முன்னறிவிப்புᴴᴰ┇Christians Convert to Islam after See this! மார்ஸல் இஸ்லாம்

10/7/2016

0 Comments

 
0 Comments

கிறிஸ்தவமும் பலதாரமனமும் 

10/7/2016

0 Comments

 
0 Comments

இஸ்மாயில் நீதிமானா????

10/7/2016

0 Comments

 
0 Comments

திருக்குர்ஆன் பைபிளில் இருந்து  காப்பி அடிக்க பட்டதா ??

10/7/2016

0 Comments

 
0 Comments

July 09th, 2016

9/7/2016

0 Comments

 
0 Comments

Muhamad im என்ற வார்த்தை ஒரு ஆய்வு

14/2/2016

0 Comments

 
Mohamed Ibrahim
உண்மையில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பெயர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதா? ஒரு ஆய்வு. ஹீப்ரு மொழியின் ஆரம்பத்தில் உயிர் எழுத்து (vowels) கிடையாது.அது பின்நாட்களில், அதாவது, கி.பி 8 நூற்றாண்டில் தான் சேர்க்கப்பட்டது. இந்த கட்டுரையில்,நாம் இரு முறைகளிலும் பைபிளை ஆய்வு செய்ய உள்ளோம் இன்ஷா அல்லாஹ்.
உன்னதப் பாட்டு 5:16 (Song of solomon 5:16 )

Read More
0 Comments

CMN SALEEM வீழ்வோம் என்று நினைத்தார்களோ...

14/11/2015

0 Comments

 
0 Comments
<<Previous

    Picture

    Stay connected

    ISLAMIC LINKS

    COLLECTION OF ISLAMIC POST FROM HUGE INTERNET
    If any of the post (which was tag from other website).if it violate your copyright please mail us we will remove it.

    RSS Feed

    Archives

    August 2018
    July 2016
    February 2016
    November 2015
    July 2015
    May 2015
    February 2015
    January 2015
    June 2014
    October 2013
    August 2013
    July 2013
    June 2013
    May 2013
    April 2013
    March 2013
    February 2013
    January 2013
    December 2012
    November 2012
    October 2012
    September 2012
    August 2012
    July 2012
    June 2012
    May 2012
    March 2012
    January 2012
    December 2011
    November 2011
    July 2011

    spread the truth

    Categories

    All
    75 Thousand Crore In Interest Payments
    75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்
    About Muhammed(pbuh) By Others
    A Defective Key
    Alchemy
    An Important Letter
    Anti Islamic Film
    Apollo 10
    Apps
    Are There Any Other Sacred Sources?
    Are You Ready For Journey
    Atheism
    Atheist
    Attributes And Manners
    Before Going To Eid Prayer
    Can A Muslim Have More Than One Wife?
    Dangers Of Smoking 2
    Denmark Is Loosing
    Does Islam Tolerate Other Beliefs?
    Do Islam And Christianity Have Different Origins?
    Dr. Zahir Naik
    Evolution
    Facebook
    Film 78660baecb328
    Girls
    Halal-or-haram
    Hercules The King Of The Byzantines
    Hijaab
    Hijaab Prevents Molestation
    Histroy
    How Did He Become A Prophet And A Messenger Of God7c77d34a8e
    How Did The Spread Of Islam Affect The World?
    How Does Islam Guarantee Human Rights?
    How Does Someone Become A Muslim?
    How Do Muslims Treat The Elderly?
    How Do Muslims View Death?
    Indian Banks. Indian Muslims
    Industrial Chemistry
    Instruments
    Interest Payments
    Is Islamic Marriage Like Christian Marriage?
    Islam
    Islam And Science
    Islamic
    Islam In The United States?
    Is Smoking Haram In Islam ?
    ‘Jesus Predicted Coming Of Prophet Mohammad’ In Bible Found In Turkey
    Job
    Jumma
    Lauren Booth
    Message
    Miller Witnessed The Miracles Of The Quran
    Miracle
    Mobile App
    Moon Split
    Muhammad (sal)
    Muslims' Writings And Books
    Nasa
    NEWS
    Palestine
    Peace Conference 2013
    Photo
    Prayer
    Preparing For A Long Journey
    Production Of Paper
    Prophet(S.A.W.W)
    Revert To Islam
    Rocky Belt
    Sahabah
    Scholarships
    Terrorism
    The Dead Sea Scrolls
    The Evolution Theory
    The Prophet [pbuh]
    Videos
    What About Food?
    What About Muslim Women?
    What Are The ‘Five Pillars’ Of Islam?
    What Does ‘Islam’ Mean?
    What Does Islam Say About War?
    What Do Muslims Believe?
    What Do Muslims Think About Jesus?
    What Is Islam?
    Why Does Islam Degrade Women By Keeping Them Behind The Veil?
    Why I Embrace Islam
    Yvonne Ridley
    கருத்து வேறுபாடு
    கல்வி
    பரிணாமம்
    பைபில் இறை வேதமா?

    Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Create your own unique website with customizable templates.