அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாத்திகர்குகளுடன் உரையாடும் போது,உயிரினங்களின் படைப்பு பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும்.மற்றும் பரிணாமனத்தின் அடிப்படையிலேயே அவர்களது பார்வை இருக்கும்.பரிணாமம் குறித்து அறிவதன் முலம்,அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவது மட்டும்இன்றி, பரிணாமனத்தின் அபத்தகளையும் சுட்டிகாட்டலாம். பரிணாமம் குறித்து சகோதரர் ஆஷிக் அஹ்மத் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இது எல்லாருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என கருத்துகிறேன். மனித பரிணாமம்:
Article from: www.ethirkkural.com 1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம். நல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து(?) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது. மனித பரிணாமம் என்றவுடன் சட்டென நம் நினைவுக்கு வருவது குரங்கிலிருந்து மனிதன் படிப்படியாக உருமாறும் அந்த படம் தான். யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அந்த படத்தை பிரபல ஓவியரான ருடால்ப் ஜலிங்கர் (Rudolph Zallinger), 1966-ஆம் ஆண்டு வெளியான "Early Man" என்ற புத்தகத்திற்காக வரைந்தார். Ref: http://www.albalagh.net Evolutionists have failed in every endeavor to prove that evolution or evolutionary processes could have taken place. By Muneeb Baig, (Grade 10) Posted: 15 Safar 1423, 28 April 2002 The modern theory of evolution was developed by Charles Darwin, an amateur English naturalist, in the 19th century. He proposed that all of the millions of species of organisms present today, including humans, evolved slowly over billions of years, from a common ancestor by way of natural selection. |
Stay connected
ISLAMIC LINKSCOLLECTION OF ISLAMIC POST FROM HUGE INTERNET Archives
August 2018
spread the truthCategories
All
|