Post from:www.satyamargam.comஇறைவனின் திருப்பெயரால் ...
அது கி.பி. ஆறாம் நூற்றாண்டு! உலகின் மையப்பகுதியான அரேபிய தீபகற்பத்தில் ஒரு பகுதி தனித்து விடப்பட்டிருந்தது. அண்டை நாடுகளை வேட்டையாடி அடிமைப்படுத்துவதில் மும்முரமாக இருந்த ரோம, பாரசீகப் பேரரசுகள்கூட அந்தப் பகுதியைப் பற்றி சிந்தித்தது கிடையாது. காரணம் அங்கு வசித்த மக்களும் அவர்கள் வாழ்ந்த சூழலும். அந்த நகரம் மக்கா. அந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக, கல்வியறிவற்றவர்களாக, நாகரீகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக வாழ்ந்து வந்தனர். கொலை, கொள்ளை, மது, விபச்சாரம், நிர்வாண வழிபாடுகள், பரம்பரைச் சண்டைகள் என்று அவர்களது வாழ்வின் எல்லா நிலைகளிலும் தீமைகளும் அனாச்சாரங்களும் நிரம்பி வழிந்தன. Post from: www.islamiyapenmani.com
இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது? இக்கேள்விகளுக்கான விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு... சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)... வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள். மக்களுடைய உள்ளங்களின் ஆழத்தில் அவர்களது கண்ணியம் வேரூன்றி இருந்தது. நபியவர்களை பாதுகாக்க மக்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதுபோன்றதொரு மரியாதையையும் மதிப்பையும் வேறு எவரிடமும் இவ்வுலகம் கண்டதில்லை. அவர்களோடு வாழ்ந்தவர்கள் அவர்களை ஆழமாக நேசித்தனர். தங்களின் கழுத்துகள் வெட்டப்படுவதைக் கூட பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், நபியவர்களின் நகத்துக்கு ஓர் இடையூறு ஏற்படுவதை கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சிறந்த பண்புகளும் அழகிய குணங்களும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்ததுதான் தோழர்களின் இந்த நேசத்திற்குரிய காரணமாகும். நபியவர்களின் குணங்களையும் பண்புகளையும் முழுமையாக நம்மால் விவரிக்க முடியாது என்ற இயலாமையை ஏற்றுக் கொள்வதுடன் அடுத்து வரும் பக்கங்களில் அவற்றைப் பற்றிய அறிவிப்புகளை முடிந்தளவு சுருக்கமாகக் கூறுகிறோம்.
Al-Bukhari gave a long narration of the contents of the letter sent by the Prophet [pbuh] to Hercules, king of the Byzantines:
"In the Name of Allâh, the Most Beneficent, the Most Merciful. From Muhammad, the slave of Allâh and His Messenger to Hercules, king of the Byzantines. Blessed are those who follow true guidance. I invite you to embrace Islam so that you may live in security. If you come within the fold of Islam, Allâh will give you double reward, but in case you turn your back upon it, then the burden of the sins of all your people shall fall on your shoulders. "Say (O Muhammad [pbuh]): ‘O people of the Scripture (Jews and Christians), come to a word that is just between us and you, that we worship none but Allâh, and that we associate no partners with Him, and that none of us shall take others as lords besides Allâh.’ Then, if they turn away, say: ‘Bear witness that we are Muslims.’ " [Al-Qur'an 3:64][Sahih Al-Bukhari 1/4,5] The Prophet [pbuh] combined both perfection of creation and perfection of manners.
This impression on people can be deduced by the bliss that overwhelmed their hearts and filled them with dignity. Men’s dignity, devotion and estimation of the Messenger of Allâh [pbuh] were unique and matchless. No other man in the whole world has been so honoured and beloved. Those who knew him well, were fascinated and enchanted by him. They were ready to sacrifice their lives for the sake of saving a nail of his from hurt or injury. Being privileged by lots of prerogatives of perfection that no one else had been endowed with, his Companions found that he was peerless and so they loved him. Here we list a brief summary of the versions about his beauty and perfection. To encompass all which is, addmittedly, beyond our power. A recent photo from NASA using Apollo 10 and Apollo 11 shows a clear indication that the Moon was split on the past.
|
Stay connected
ISLAMIC LINKSCOLLECTION OF ISLAMIC POST FROM HUGE INTERNET Archives
August 2018
spread the truthCategories
All
|